உள்ளடக்கத்துக்குச் செல்

காணாமல் போன விமானத்தைத் தேடும் முயற்சிகளை கைவிடமாட்டோம்: மலேசியா அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஏப்பிரல் 3, 2014


239 பேருடன் காணாமல் போன மலேசிய ஏர்லைன்சு விமானத்தைத் தேடும் முயற்சிகளை கைவிடமாட்டோம் என மலேசியப் பிரதமர் நஜீப் துன் ரசாக் இன்று தெரிவித்தார்.


மூலம்[தொகு]