உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய போயிங் 777 வகை விமானம் விபத்துக்குள்ளான போது தானாக இயங்கியுள்ளது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூன் 27, 2014

மலேசியாவிற்குச் சொந்தமான போயிங் 777 ரக மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 கடந்த மார்ச் 8 ஆம் தேதி தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானது. அந்த விமானம் பற்றிய எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. விபத்து நடந்தபோது அந்த விமானம், தானியங்கி விமான ஓட்டி மூலம் செயல்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய விமான பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளார்கள்.


மூலம்[தொகு]