சங்கரன்கோவிலில் சாதனை

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

புதன், ஏப்ரல் 16, 2014

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டதிற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 400 அடிகள் கொண்ட ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்த சிறுவன் ரோபோ எந்திரம் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளான்.

இந்தியாவில் இதுவரை நடந்த சம்பவங்களில் பெரும்பாலும் குழந்தைகளைக் காப்பாற்ற முடியாத நிலைமையே ஏற்பட்டுள்ளது. இதுதான் முதல் முறையாக நடந்த அதிசய சம்பவமாகும்.

மூலம்[தொகு]

Bookmark-new.svg