ஜப்பான் அரசு முன்னால் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்க்கு விருது வழங்குகிறது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

புதன், நவம்பர் 5, 2014

ஜப்பான் அரசு இந்தியாவின் முன்னால் பிரதமர் மன்மோகன் சிங்கிற்க்கு தனது நாட்டின் உயரிய விருதை அளிக்க முடிவு செய்துள்ளது.

1888ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ‘தி கிராண்ட் கார்டன் ஆப் தி ஆர்டர் ஆப் தி பவுலோனியா பிளவர்ஸ்’ என்ற விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. டோக்கியாவில் அமைந்துள்ள ஜப்பானின் பேரரசரின் அரண்மனையில் நடைபெறும் விழாவில் மன்மோகன் சிங் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.

மூலம்[தொகு]