ஜெர்மனி, போர்ச்சுகல் அணிகள் மோதுகின்றன
தோற்றம்
வேறு விளையாட்டுச் செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: வட, தென் கொரியாக்கள் ஒரே கொடியின் கீழ் குளிர் கால ஒலிம்பிக்கை எதிர்கொள்ளுகின்றன
- 17 பெப்ரவரி 2025: ஆத்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வு துடுப்பாட்ட போட்டியில் இந்திய அணி வெற்றி
- 17 பெப்ரவரி 2025: டோக்கியோ 2020 ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்கை நடத்த தகுதி பெற்றது
- 17 பெப்ரவரி 2025: 2014 கால்பந்து உலகக்கிண்ணம்: பிரேசில் அரையிறுதியில் செருமனியிடம் 1:7 கணக்கில் தோற்றது
- 17 பெப்ரவரி 2025: 2014 உலகக்கோப்பை காற்பந்து: செருமனி நான்காவது தடவையாக உலகக்கோப்பையை வென்றது
திங்கள், சூன் 16, 2014
உலக கோப்பை கால்பந்து தொடரில் தரவரிசையில் நம்பர்–2ம் இடத்தில் உள்ள ஜெர்மனி அணியும், 4வது இடத்தில் உள்ள போர்ச்சுகல் அணியும் இன்று மோதுகின்றன. இந்த உலக கிண்ண போட்டில் போர்ச்சுகல் நட்சதிர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஆட்டத்திற்க்கு பெறும் எதிபார்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.