டிசம்பர் இசை விழா 2014: தமிழ் இசைச் சங்கத்தின் நிகழ்ச்சிகள் டிசம்பர் 21 அன்று ஆரம்பமாகின்றன

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், திசம்பர் 2, 2014

சென்னை தமிழ் இசைச் சங்கத்தின் 2014 ஆம் ஆண்டிற்கான இசை விழாவானது எதிர்வரும் 21ஆம் தேதியன்று தொடங்கி ஜனவரி 1 வரை நடக்கவிருக்கிறது. சங்கத்தின் இந்த எழுபத்தியிரண்டாவது தமிழ் இசை விழா 2014 - 2015, சென்னை மாநகரத்தின் பிராட்வே பகுதியில் அமைந்துள்ள இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறும்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]

  • பக்கம் எண்: 8, இசை விழா சிறப்பு இணைப்பு, தி இந்து (ஆங்கிலம்), டிசம்பர் 1, 2014