சென்னை தமிழ் இசைச் சங்கத்தின் இசை விழா 2013: டிசம்பர் 21 அன்று ஆரம்பமாகிறது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

செவ்வாய், திசம்பர் 10, 2013

சென்னை டிசம்பர் இசை விழாவினில் பங்களிக்கும் குறிப்பிடத்தக்க கலை மன்றங்களில் ஒன்றாக சென்னை தமிழ் இசைச் சங்கம் விளங்குகிறது. இச்சங்கத்தின் 2013 ஆம் ஆண்டிற்கான இசை விழாவானது எதிர்வரும் 21ஆம் தேதியன்று தொடங்கி ஜனவரி 1 வரை நடக்கவிருக்கிறது. சங்கத்தின் இந்த எழுபத்தியோராவது தமிழ் இசை விழா 2013 - 2014, சென்னை நகரத்தின் பிராட்வே பகுதியில் அமைந்துள்ள இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறும்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]