உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் இலக்கியத் திருவிழா: சூன் 21, 22 தேதிகளில் சென்னையில் நடக்கிறது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூன் 20, 2014

தமிழ் இலக்கியத் திருவிழா ஒன்று நாளையும், நாளை மறுதினமும் சென்னையிலுள்ள சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடக்கவிருக்கிறது. இவ்விழாவில் இந்தியக் குடியரசின் மேனாள் தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் தொடக்கப் பேருரை நிகழ்த்தவுள்ளார்.



மூலம்

[தொகு]