நடிகை மனோரமா மருத்துவமனையில் அனுமதி

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வெள்ளி, சூன் 6, 2014

தமிழ்நாட்டில் திரைப்படத் துறையில் பல ஆண்டுகளாக நடித்து பலரின் நன்மதிப்பைப் பெற்றவரும், அனைவராலும் ஆச்சி என்று அழைக்கப்படுபவருமான மனோரமா மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு காலில் மூட்டு மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது இவருக்கு வயது 71 ஆகிறது.


மூலம்[தொகு]

Bookmark-new.svg