நிலவில் தரை இறங்கிய ஐந்தாவது நாடானது சப்பான்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, பெப்பிரவரி 11, 2024

சப்பானிய விண்வெளி ஆய்வகத்தின், நிலவை ஆய்வு செய்வதற்கான திறன் தரை இறங்கி கருவி 19 சனவரி 2024 அன்று வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இதன் மூலம் நிலவை ஆய்வு செய்யும் நாடுகளில் சப்பான் ஐந்தாம் நாடாகிய்து.


மூலம்[தொகு]