உள்ளடக்கத்துக்குச் செல்

நைஜீரியா நாட்டில் பள்ளி மாணவிகள் 129 பேர் கடத்தல்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஏப்பிரல் 18, 2014

மேற்க்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா என்ற நாட்டில் பள்ளி மாணவிகள் 129 பேர் கடத்தப்பட்டுள்ளார்கள்.

நைஜீரியா நாட்டின் சுபோக் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றிற்குள் புகுந்த தீவிரவாதிகள் பலர் சேர்ந்து பள்ளி மாணவிகள் 129 பேரை பலவந்தமாக கடத்திச்சென்றுள்ளார்கள். அப்பள்ளி உரிமையாளர்கள் கழந்தைகள் பற்றிய எந்த தகபவலும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்கள்.

மூலம்

[தொகு]