பயனர் பேச்சு:George46

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வாருங்கள், George46!

விக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிசெய்திகள் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். புதுச்செய்தி ஒன்றை எழுத அதன் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Kanags \பேச்சு 02:52, 4 செப்டெம்பர் 2010 (UTC)

வணக்கம் பவுல், போப் பயணம் குறித்து அவசியம் ஒரு செய்தி எழுதுங்கள். சுருக்கமான தலைப்பை ஒன்றைத் தேர்ந்தெடுத்து விக்கியில் கட்டுரை எழுதுவது போல் செய்தியாக எழுதுங்கள். மேற்கோளுக்கு செய்திக்குக் கீழே இணைப்புக் கொடுங்கள். வாழ்த்துக்கள்.--Kanags \பேச்சு 02:52, 4 செப்டெம்பர் 2010 (UTC)

போப் வருகை செய்தி[தொகு]

பவுல், உங்களுடைய போப் ஐஇ வருகை செய்தி இன்னும் பிரசுரமாகவில்லை. இன்னும் ஒன்றிரண்டு மூலம் கொடுப்பது நல்லது. உங்களுக்கு கிடைத்த செய்தித் தளங்களின் தொடுப்புகளை மூலம் பகுதியில் கொடுத்துவிட்டு {{publish}} வார்ப்புருவை கொடுத்தால் பிரசுரமாகிவிடும் (publish). நன்றி. --மாஹிர் 14:10, 4 செப்டெம்பர் 2010 (UTC)

  • Kanags, மாஹிர், போப்பாண்டவர் ஐஇ வருகை செய்திக்கு மெருகூட்டி, பிரசுரித்தமைக்கு நன்றி. தொடர்ந்து பங்களிக்க விரும்புகிறேன். வாழ்த்துகள்!--பவுல்-Paul 14:22, 4 செப்டெம்பர் 2010 (UTC)

கரப்பான் பூச்சி[தொகு]

கரப்பான் பூச்சி பற்றிய வியத்தகு செய்தி அருமை. எளிய தமிழில் சிறந்த நடையில் ஓர் அறிவியல் கட்டுரையை எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். தொடர்ந்து பங்களியுங்கள். நன்றி.--Kanags \பேச்சு 09:34, 7 செப்டெம்பர் 2010 (UTC)

நன்றி[தொகு]

வத்திக்கான் செய்திகள் இரண்டிற்கும் நன்றிகள் பவுல். செய்தி அமைப்பில் ஒரு சில மாற்றங்களைச் செய்துள்ளேன்.--Kanags \பேச்சு 03:10, 22 அக்டோபர் 2011 (UTC)

  • மாற்றங்கள் கண்டேன். மெருகூட்டியமைக்கு நன்றி! பவுல்-Paul
"https://ta.wikinews.org/w/index.php?title=பயனர்_பேச்சு:George46&oldid=19449" இருந்து மீள்விக்கப்பட்டது