பயனர் பேச்சு:Nirooparaj

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வாருங்கள், Nirooparaj!

வாருங்கள் Nirooparaj, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிசெய்திகள் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்:


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.


புதிய செய்தி ஒன்றை எழுத, செய்திக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.


--Kanags \பேச்சு 13:12, 17 அக்டோபர் 2009 (UTC)


வணக்கம் நிரூபராஜ், தங்கள் பங்களிப்புக் கண்டு மகிழ்ச்சி. நீங்கள் தந்த செய்தியில் சில மாற்றங்களை விக்கி நடைக்கேற்ப மாற்றியுள்ளேன். பாருங்கள். தலைப்பிடும் போது தலைப்பின் இறுதியில் நிறுத்தற்குறி இட வேண்டாம். தலைப்புகள் நிறுத்தல்குறி இடுவது எங்கும் வழமையில்லை. கட்டுரையைப் பொறுத்த வரையில், செய்தித் தேதி, தகுந்த பகுப்பிற்குள் இடல் போன்றவை சில மாற்றங்கள். இதுபற்றி அதிக அலட்டிக் கொள்ளாதீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். விளங்கிக் கொள்ளுவீர்கள். உங்கள் வலைத்தளத்தில் நல்ல செய்திகளைத் தருகிறீர்கள். விக்கிசெய்திகள் கடந்த ஈராண்டுகளுக்கு மேலாக கவனிப்பாரின்றிக் கிடந்தபடியால் இதனை மூடி விடுவதற்கு வாக்கெடுப்பு நடத்துகிறார்கள். அதனாலேயே இதனை நான் பொறுப்பெடுத்து நடத்துகிறேன். தொடர்ந்து செய்திகளைத் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன். நன்றி.--Kanags \பேச்சு 09:21, 18 அக்டோபர் 2009 (UTC)

நிரூபராஜ், மலாவியில் மனித தோற்றம் இடம் பெற்றுள்ளதா? செய்தியைப் பகிர்ந்தமைக்கு நன்றி. மிக நல்ல முறையில் எழுதியிருக்கிறீர்கள். நல்ல தமிழாக்கம். உங்கள் பங்களிப்புகள் குறித்து மிக்க மகிழ்ச்சி. உங்கள் செய்தியில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.--Kanags \பேச்சு 10:11, 25 அக்டோபர் 2009 (UTC)
"https://ta.wikinews.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Nirooparaj&oldid=2455" இருந்து மீள்விக்கப்பட்டது