பயனர் பேச்சு:Vivaranan

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிசெய்தி இலிருந்து

வாருங்கள், Vivaranan!

வாருங்கள் Vivaranan, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Vivaranan, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிசெய்திகள் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்:


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.


புதிய செய்தி ஒன்றை எழுத, செய்திக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.


--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:26, 9 டிசம்பர் 2013 (UTC)

வணக்கம், விக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்பதில் நானும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் தந்துள்ள செய்திகள் அனைத்தும் மிகத் தரமானதாகவும், விக்கிநடையிலும் அமைந்துள்ளன. பாராட்டுகள். தொடர்ந்து பங்களிப்பீர்கள் என நம்புகிறேன். நன்றி.--Kanags \பேச்சு 11:58, 9 டிசம்பர் 2013 (UTC)

👍 விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:01, 10 டிசம்பர் 2013 (UTC)
👍 விருப்பம் மிக்க நன்றிகள் ! தொடர்ந்து பங்களிக்க விரும்புகின்றேன். விக்கி பயன்பாடு குறித்து கற்றும் வருகின்றேன். நட்புக்கும் ஆதரவுக்கு நன்றிகள் தோழர்களே. --விவரணன் (பேச்சு) 18:30, 10 டிசம்பர் 2013 (UTC)

சில உதவிக் குறிப்புகள்...[தொகு]

வணக்கம்!

  • தலைப்பில் நிறுத்தற்குறியினை இங்கு நாம் இடுவதில்லை.
  • முடிந்த அளவு தமிழ் சொற்களைப் பயன்படுத்தலாம். இதன்பொருட்டே கிரகம் என்பதனை கோள் என மாற்றினேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:15, 10 டிசம்பர் 2013 (UTC)
  • பார்வைக்கு நெருக்கடியாக இல்லாமல், விசாலமாக இருக்கட்டுமே என்பதற்காக அடுத்தடுத்த பத்திகளுக்கு இடையே இரண்டு 'வெற்று வரிகள்' விடுவதனை நாம் இங்கு கடைப்பிடிக்கிறோம். ஒரு 'வெற்று வரி' விடுதலில் எவ்விதத் தவறுமில்லை என்பதால், நீங்கள் கடைசியாக செய்த மாற்றமானது ஏற்கப்பட்டது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:31, 11 டிசம்பர் 2013 (UTC)
வழிகாட்டலுக்கும், அறியத்தந்தமைக்கும் மிக்க நன்றிகள் தோழரே. --விவரணன் நீலவண்ணன் (பேச்சு) 19:00, 11 டிசம்பர் 2013 (UTC)

வணக்கம், ஒரு வாரத்துக்கும் மேற்பட்ட பழைய செய்திக் கட்டுரைகளில் (மிக மிக அவசியமில்லாத விடத்து) திருத்தங்கள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. நன்றி.--Kanags \பேச்சு 08:56, 8 பெப்ரவரி 2014 (UTC)

"https://ta.wikinews.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Vivaranan&oldid=35492" இலிருந்து மீள்விக்கப்பட்டது