பேச்சு:ஆந்திரப் பிரதேசத்தில் தொடருந்து தீப்பற்றியதில் 23 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

பிபிசியின் ஆரம்பப் பதிப்பில் more than 60 people on board the train எனத் தவறாக இருந்தது. More than 60 passengers are thought to have been inside the carriage என அண்மையப் பதிப்பில் திருத்தியிருக்கிறார்கள். எனவே இக்கட்டுரையில் நானும் திருத்தியுள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:45, 28 டிசம்பர் 2013 (UTC)