பேச்சு:இந்தியப் பொதுத் தேர்தல் 2014: தமிழகம் குறித்தான இறுதிநிலை கணிப்புகள் வெளியாகியுள்ளன
Jump to navigation
Jump to search
மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சஞ்சிகைகள், தமது இணையத்தளத்தில் இம்மாதிரியான முக்கியத் தலைப்புகளை இலவசமாக பதிப்பிடுவதில்லை. Online subscription இருந்தால் மட்டுமே படிக்கலாம். எனவே உரிய இணைப்புகளை நம்மால் தர இயலவில்லை; எனினும் இந்த இதழ்களின் அச்சுப் பதிப்புகளில் வெளியான தகவல்களை நன்கு சரிபார்த்த பின்னரே இந்த செய்திக்கட்டுரையில் எழுதியுள்ளோம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:11, 23 ஏப்ரல் 2014 (UTC)