உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியப் பொதுத் தேர்தல் 2014: தமிழகம் குறித்தான இறுதிநிலை கணிப்புகள் வெளியாகியுள்ளன

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஏப்பிரல் 23, 2014


தமிழகத்தில் நாளை நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் குறித்தான இறுதிநிலை கணிப்புகள், தமிழகத்தின் பிரபலமான சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன. இக்கணிப்புகளின் திரளாவது:

அதிமுக திமுக பாஜக மதிமுக பாமக புதிய தமிழகம் விடுதலை சிறுத்தைகள் முஸ்லீம் லீக் அதிமுக - திமுக கடும்போட்டி அதிமுக - பாஜக கடும்போட்டி அதிமுக - பாமக கடும்போட்டி அதிமுக - மதிமுக கடும்போட்டி திமுக - மதிமுக கடும்போட்டி மதிமுக - புதிய தமிழகம் பாஜக - முஸ்லீம் லீக் கடும்போட்டி
குமுதம் 23 11 3 2 - - - - - - - - - - -
குமுதம் ரிப்போர்ட்டர் 20 5 2 - - - - 1 5 1 1 1 1 1 1
நக்கீரன் 15 18 1 - 1 1 1 1 1 - - - - - -
ஜூனியர் விகடன் 15 12 4 3 3 1 1 - - - - - - - -

முக்கியக் குறிப்பு:

  • குமுதம், நக்கீரன் வெளியிட்டுள்ளவை - மக்களிடையே மாதிரி வாக்கெடுப்பு நடத்தி, புள்ளியியலை அடிப்படையாகக் கொண்டவை.
  • குமுதம் ரிப்போர்ட்டர், ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ளவை - இப்பத்திரிகைகளின் நிருபர்களால் மதிப்பிடப்பட்ட தொகுதி நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டவை.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

இந்தியப் பொதுத் தேர்தல் 2014: தமிழகம் எதிர்கொள்ளவிருக்கும் வித்தியாசமான தேர்தல், மார்ச் 23, 2014



மூலம்

[தொகு]
  • அண்மையில் வெளியான குமுதம் வார இதழ்கள்
  • ஏப்ரல் 21 அன்று வெளியான குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழ்
  • அண்மையில் வெளியான நக்கீரன் இதழ்கள்
  • ஏப்ரல் 22 அன்று வெளியான ஜூனியர் விகடன் இதழ்
Wikinews
Wikinews
இக்கட்டுரை விக்கிசெய்திகளின் உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட நேரடிச் செய்தியாகும்.