பேச்சு:இலங்கை சிறையில் கொல்லப்பட்ட நிமலரூபனின் உடல் நிபந்தனையுடன் பெற்றோரிடம் ஒப்படைப்பு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

நீதவான் என்றால் என்ன kanags? எழுத்துப்பிழையா? நீதிமான் என்பதா?--சண்முகம்ப7 (பேச்சு) 01:38, 22 ஜூலை 2012 (UTC)

இலங்கை வழக்கில், நீதவான் - நீதிபதி.--Kanags \பேச்சு 06:42, 22 ஜூலை 2012 (UTC)
அப்படியானால் சரி kanags. நான் எழுத்துப்பிழை என நினைத்து திருத்தியிருப்பேன் :)--சண்முகம்ப7 (பேச்சு) 10:52, 22 ஜூலை 2012 (UTC)