பேச்சு:சோயிப் மாலிக் மீது மோசடி வழக்கு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

விளையாட்டு வீர்ர்கள் தொடர்பான இந்த செய்தியில் விளையாட்டு வார்ப்புரு சேர்த்தால் தான் பொருத்தமாக, சிறப்பாக இருக்கும் என்பது என் கணிப்பு. இரண்டு நாட்டு வீரர்கள் தொடர்புடைய செய்தியாகவும் இருக்கிறதே. - மாகிர் 09:00, 5 ஏப்ரல் 2010 (UTC)

விளையாட்டு பற்றிய செய்திகளுக்கு விளையாட்டு வார்ப்புரு இடலாம் என நினைத்தேன். இச்செய்தி விளையாட்டு என்பதிலும் பார்க்க “சட்டமும் ஒழுங்கும்” முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் இச்செய்தியின் படி சம்பந்தப்பட்டவர்கள் மாலிக் தவிர ஏனையோர் இந்தியர், வழக்கு விசாரணை இந்தியாவிலேயே நடக்கவிருக்கிறது. எனவே தான் இந்திய வார்ப்புருவைத் தேர்ந்தெடுத்தேன். ஆனாலும், விளையாட்டு வார்ப்புருவை இணைக்க ஏதும் தடை இல்லை.--Kanags \பேச்சு 09:35, 5 ஏப்ரல் 2010 (UTC)