பேச்சு:தெலங்கானா மகா சண்டி யாக பந்தலில் தீ விபத்து
Jump to navigation
Jump to search
உரையாட வந்தோர்க்கு வணக்கம் இச்செய்தி "தெலங்கானா மகா சண்டி யாக பந்தலில் தீ விபத்து" பற்றிய கருத்துக்கள், அறிவுரைகள், ஆலோசனைகள் மற்றும் தங்களின் அபிப்பிராயங்களையும் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன், தாங்களின் உரையாடல் எனது ஆக்கத்திற்கான ஊக்கமளிக்குமென நம்புகிறேன். நன்றி... அன்புமுனுசாமி (பேச்சு)--திசம்பர் 27 2015 23:50, (UTC)
- செய்திக்கு நன்றி அன்பு. மிகச் சிறந்த முறையில் எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள்.--Kanags \பேச்சு 22:09, 28 டிசம்பர் 2015 (UTC)
@Kanags அன்பு தோழமைக்கு அன்பின் வணக்கம் தாங்கள், மனந்திறந்து பாராட்டி வாழ்த்தியது, பேரானதமாக உணர்கிறேன். நன்றிகள்,பல!--அன்புமுனுசாமி (பேச்சு)--திசம்பர் 29 2015 16:30, (UTC)