பேச்சு:நவீன ரக செயற்கைக்கோளை ஏந்திச் சென்ற உருசிய புரோட்டோன்-எம் ஏவூர்தி வானில் வெடித்தது
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Kanags
காவிச் சென்ற எனும் சொற்றொடர் எனக்கு புதிது! ஏந்திச் சென்ற என்றே தமிழகத்தில் எழுதுகிறார்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:37, 16 மே 2014 (UTC)
- அவ்வாறே மாற்றியுள்ளேன். காவடி ஆட்டம் என்ற சொல் காவுதல் என்ற என்ற சொல்லில் இருந்தே பிறந்திருக்க வேண்டும்.--Kanags \பேச்சு 23:52, 16 மே 2014 (UTC)