பேச்சு:விண்மீனைச் சுற்றி கரிம 'விண்பந்துகள்' கண்டுபிடிக்கப்பட்டன

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

மாபெரும் என்னும் முன்னொட்டு தவறான பொருளைத் தரும். 60 கரிம அணுக்கள் சேர்ந்த மூலக்கூறு ஒன்றைக் கண்டுபிடிப்பது அருமை, அதுவும் விண்ணில் (அதிக எண்னிகையிலான அணுக்கள் சேந்த ஒரு சேர்மம்). ஆனால் கண்ணுக்குப் புலனாகாத மிகக் சிறிய மூலக்கூறே :)--செல்வா 02:56, 24 ஜூலை 2010 (UTC)

ஆமாம் செல்வா. அது தவறுதான். தலைப்பை மாற்றியிருக்கிறேன். கட்டுரையில் செய்த திருத்தங்களுக்கும் நன்றி.--Kanags \பேச்சு 06:29, 24 ஜூலை 2010 (UTC)
நன்றி, சிறீதரன். --செல்வா 13:44, 24 ஜூலை 2010 (UTC)