பேச்சு:10, 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் சனவரி 11-ம் திகதி துவக்கம் கல்வித்துறை அறிவிப்பு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

உரையாட வந்தோர்க்கு வணக்கம் இச்செய்தி "10, 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் சனவரி 11-ம் திகதி துவக்கம் கல்வித்துறை அறிவிப்பு " பற்றிய கருத்துக்கள், அறிவுரைகள், ஆலோசனைகள் மற்றும் தங்களின் அபிப்பிராயங்களையும் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன், தாங்களின் உரையாடல் எனது ஆக்கத்திற்கான ஊக்கமளிக்குமென நம்புகிறேன். நன்றி... Heart.pngஅன்புமுனுசாமி (பேச்சு)--திசம்பர் 19 2015 08:54, (UTC)

தேர்வு அட்டவணைகள் எதுவும் கட்டுரைகளில் சேர்க்க வேண்டாம். இவை அதிகாரபூர்வமற்றவை. மேலும், அவை பத்திரிகைகளில் வெளியிடப்பட்டிருந்தாலும், அவற்றை இங்கு வெளியிடத் தேவையில்லை. வீண் சிக்கல்கள்.--Kanags \பேச்சு 03:29, 19 டிசம்பர் 2015 (UTC)

தோழமைக்கு வணக்கம் அறிவுறிதியமைக்கு நன்றிகள்.---Kanags