பேச்சு:12,000 ஆண்டுகள் பழமையான முழுமையான மனித எலும்புக்கூடு இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டது

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிசெய்தி இலிருந்து

please add measurements of this skeleton.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:21, 1 ஜூலை 2012 (UTC)

தென்காசி, இந்த எலும்புக்கூடு தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வுக்கு நிபுணர்கள் குழு ஒன்று அமெரிக்காவில் இருந்து இலங்கை வரவிருக்கிறது. இதுபற்றி மேலதிக தகவல் வந்தால் செய்தியாகத் தருவேன். நன்றி.--Kanags \பேச்சு 23:57, 1 ஜூலை 2012 (UTC)