முக நூல் காதலால் விபரீதம்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

திங்கள், ஏப்ரல் 21, 2014

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் என்னும் இடத்தில் முகநூல் காதல் விவகாரத்தால் பெண் ஒருவர் தனது ஆண் நண்பனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.


மத்தியபிரதேச மாநிலத்தில் ஜபல்பூர் என்னும் இடத்தில் இருந்து 10 கிமீ தூரத்தில் உள்ள பேடாகாட் என்னும் இடத்தில் வினித்குமார் (24) என்ற இளைஞர் தனது முகநூல் மூலம் மத்தியப் பிரதேசம் ஜபல்பூரைச் சேர்ந்த 42 வயது பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் அப்பெண் தனது வயதை குறைவாக தெரிவித்தது கண்டு அவரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.

மூலம்[தொகு]

Bookmark-new.svg