வலைவாசல் பேச்சு:தமிழ்நாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிசெய்தி இலிருந்து

விக்கிப்பீடியாவில் உள்ள வலைவாசல்:தமிழ்நாடு எனும் பக்கத்திலிருந்து இணைப்பு தரும் பொருட்டு இந்த புதிய வலைவாசல் துவக்கப்பட்டது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:35, 4 மே 2013 (UTC)[பதிலளி]

வலைவாசலைத் தொடங்கியமைக்கு நன்றி செல்வசிவகுருநாதன். தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள வலைவாசலுக்குத் தானியங்கியாக செய்திகளை சேகரிக்க முடியுமா பாருங்கள். ஆங்கில விக்கியில் இவ்வாறான வசதி உள்ளது. தொழில்நுட்ப உதவி தேவைப்படலாம்.--Kanags \பேச்சு 00:50, 5 மே 2013 (UTC)[பதிலளி]

சரி, பார்க்கிறேன். இம்மாதத்தின் 3ஆம் வார இறுதிக்குள் செய்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:21, 5 மே 2013 (UTC)[பதிலளி]