வார்ப்புரு பேச்சு:ஈழப்போர்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

இதனை ஈழப்போராட்டம் என்று மாற்றப் பரிந்துரைக்கிறேன். இப்பொழுது போர் முடிந்துவிட்டது, போராட்டம் தொடர்கிறது. --Natkeeran2 (பேச்சு) 15:52, 2 டிசம்பர் 2012 (UTC)

தலைப்பை மாற்றுவதனால் வேறு சிக்கல்கள் உருவாகுமா எனப் பார்க்க வேண்டும். இந்த வார்ப்புருவை இனிமேல் பயன்படுத்தாது விட்டு புதிய கட்டுரைகளுக்கெனப் புதிய வார்ப்புரு ஒன்றை உருவாக்கலாமா?--Kanags \பேச்சு 07:47, 3 டிசம்பர் 2012 (UTC)
இந்த வாப்புரு இடப்பட்ட எல்லாக் கட்டுரைகளும் ஈழப்போர் என்ற கட்டுரைக்குள் இருக்கும். இதை மாற்றினாலும் நாம் வார்ப்புருவின் உள்ளடக்கத்தை மாற்றவிட்டால் அவை அப்படியே இருக்கும். வேண்டுமானால் ஈழப்போராட்டம் என்ற ஒரு பெரிய தாய்ப் பகுப்பை உருவாக்கலாமா? அதற்குள் ஈழப்போர் வரலாம்!. சிக்கல் என்றால் விட்டிவோம், உடனே அவசியம் இல்லை. --Natkeeran2 (பேச்சு) 02:40, 4 டிசம்பர் 2012 (UTC)