விக்கிசெய்தி:ஒலியுடன் செய்திகள்
Jump to navigation
Jump to search
ஒலியுடன் விக்கிசெய்திகள் என்பது விக்கிசெய்திகளை ஒலிவடிவில் கொண்டு வரும் ஒரு விக்கிச்செய்தித் திட்டமாகும். அனைத்து ஒலிவடிவ விக்கிசெய்திகளும் கட்டற்ற உரிமத்தின் கீழ் வழங்கப்படுகின்றன. எமது உள்ளடக்கங்கள் எப்பொழுதும் கட்டற்ற முறையில் மீள்பகிர்வுக்கு படியெடுக்கவும் பயன்படுத்தவும் வழங்கப்படுவதனால், உலகளாவிய எண்மருவி பொதுக் கிடங்குக்கு நாம் பங்களிக்க விழைகிறோம். எமது ஒலிவடிவச் செய்திகளை பாரம்பரியமான ஊடகங்களும், இணைய ஊடகங்களும் தாராளமாகப் பயன்படுத்த ஊக்குவிக்கிறோம். இத்திட்டத்திற்கு பயனர்களாகிய நீங்களும் பங்களிக்கலாம். மேலதிக தகவலுக்கு ஒலி விக்கிசெய்தி உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.
ஒலிவடிவ விக்கிசெய்திகள்
|
---|