விக்கிசெய்தி:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/முந்தைய வேண்டுகோள்கள்

விக்கிசெய்தி இலிருந்து

kanags ஓட்டு: (11|0|0)[தொகு]

தமிழ் விக்கிசெய்திகளில் டிசம்பர் 2006 முதல் பங்களித்து வருகிறேன். அண்மைக்காலங்களில் தீவிரமாகப் பங்களித்து வருகிறேன். தற்போது விக்கிசெய்திகளில் அதிகாரிகளோ அல்லது நிர்வாகிகளோ இல்லாததால் எனது பங்களிப்புகளில் சில இடர்ப்பாடுகளை எதிர்கொண்டுள்ளேன். கட்டுரைகளை நீக்குவது மற்றும், சில அடிப்படை தேவைகளுக்கு நிர்வாக அணுக்கம் தேவையாயுள்ளது. இதன் காரணமாக நிர்வாகியாகுவதற்கு விண்ணப்பித்திருக்கிறேன். நன்றி.--Kanags 12:32, 26 ஜூலை 2009 (UTC)

Done. Sj 21:12, 1 ஆகஸ்ட் 2009 (UTC)

ஆதரவு[தொகு]

  1. சிறீதர் அண்ணாவின் சீரிய பங்களிப்பை நான் சொல்லித்தான் அறியவேண்டும் என்றில்லை முழு உலகுமே அறியும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ச்சியாகப் பங்களித்து நடுநிலமைதவறாமல் எழுதிவரும் சிறீதர் அண்ணாவிற்கு எனது முழுமையான ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். --உமாபதி 12:49, 26 ஜூலை 2009 (UTC)
  2. kanags தொடர்ந்து ஈராண்டுக்கும் மேலாக தமிழ் விக்கியில் மிகச் சிறந்த முறையில் பங்களித்து வருகிறார். குறிப்பாக, செய்தி, வரலாற்று முக்கியத்துவம் உள்ள துறைகளில் ஆர்வம் உள்ளவர். நிருவாகியாகவும் மதிப்புக்குரியவராக இருக்கிறார். தமிழ் விக்கி செய்திகளில் நிருவாகியாக பொறுப்பேற்று வழிநடத்த சிறந்தவர்--Ravidreams 13:47, 26 ஜூலை 2009 (UTC)
  3. மிகுந்த ஈடுபாடோடு, தொடர்ந்து பலா ஆண்டுகளாக பங்களித்து வரும் பொறுப்பானவர். தமிழ் விக்கிப்பீடியாவில் ஏறத்தாழ நாள்தோறும் நடப்புச் செய்திகள் பகுதியை மிகவும் வெற்றிகரமாக நடத்தி வருபவர். என் முழு ஆதரவை அளிக்கிறேன்.--செல்வா 14:45, 26 ஜூலை 2009 (UTC)
  4. மேலே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு கருத்துடனும் முழுவதுமாக உடன்படுகிறேன். விக்கி செய்திகளில் நிருவாக அணுக்கம் பெறுவதற்கு சிறீதரன்முற்றிலும் தகுதியுடையவர். என்னுடைய உள்ளார்ந்த ஒப்புதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். -- Sundar 16:23, 26 ஜூலை 2009 (UTC)
  5. சிறீதரன் தமிழ் விக்கிப்பீடியாவில் ஈராண்டுகளுக்கு மேலாக செய்திகளை தொடர்ச்சியாக இன்றைப்படுத்தி வந்திருக்கிறார். பல கட்டுரைகளை ஆக்கி தந்திருக்கிறார். இவர் தமிழ் விக்கி செய்தியை நிர்வாகிக்க மிகப் பொருத்தமானவர். என் முழு ஆதரவை அளிக்கிறேன். --Natkeeran 20:53, 26 ஜூலை 2009 (UTC)
  6. கனகசிறீதர் பல ஆண்டுகளாக த வில் பங்களித்து வருபவர். அவரின் நிர்வாக பங்களிப்பு விக்கி செய்திகள் திட்டம் மென்மேலும் வளர உதவும். ஆதலால் கனகசிறீதர் நிருவாக அணுக்கம் பெற என் முழு ஆதரவையும் தருகிறேன்.--Karthickbala 11:00, 27 ஜூலை 2009 (UTC)
  7. சிறீதர் அண்ணா தமிழ் விக்கிப்பீடியாவில் செய்திகளை தொடர்ந்து இற்றைப்படுத்தி வருகிறார். இங்கே நிர்வாக அணுக்கம் அவருக்கு உதவியாக இருக்கும். அவருக்கு முழு ஆதரவு.--Trengarasu 12:44, 27 ஜூலை 2009 (UTC)
  8. தாராளமாக. விக்கி செய்திகளை நடுநிலையுடன் கூடிய உங்கள் துணிச்சலான அணுகுமுறையால் செம்மைப் படுத்துங்கள்.--பயனர்:பரிதிமதி 15:35, 27 சூலை 2009 [UTC]
  9. தமிழ் விக்கிப்பீடியாவின் மூலமாக கனகரின் பங்களிப்புகளை நான் இரண்டாண்டுகளாகக் கவனித்து வருகிறேன். செய்திகள், வரலாற்று நிகழ்வுகள் தொடர்பான இவரது பங்களிப்புகள் தொடர்ச்சியானதும் செம்மையானதுமாகும். இப்பணிக்கு இவர் மிகப்பொருத்தமானவர். இவருக்கு என் முழு ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கிறேன். --Sivakumar 15:44, 27 ஜூலை 2009 (UTC)
  10. கனகு தமிழ் விக்கிப்பீடியாவில் செய்திகளை தொடர்ந்து இற்றைப்படுத்தி வருகிறார். நிருவாகி தரத்தை அவருக்கு தர என் முழு ஆதரவு. -Kurumban 17:30, 27 ஜூலை 2009 (UTC)
  11. கனகுவின் பங்களிப்பு தமிழ் விக்கிப்பீடியாவைப் பெருமளவு செழுமைப்பட்டுத்தியுள்ளது. விக்கிசெய்திகளின் நிர்வாகி அணுக்கத்துக்கு அவர் மிகவும் தகுதியானவர். அவருக்கு எனது ஆதரவு. Mayooranathan 20:13, 27 ஜூலை 2009 (UTC)

எதிர்ப்பு[தொகு]

கருத்து[தொகு]

கருத்துத் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.--Kanags 21:22, 27 ஜூலை 2009 (UTC)

மாஹிர் ஓட்டு: (12|0|0)[தொகு]

மாஹிர் 2007 முதல் தமிழ் விக்கிசெய்திகளில் ஈடுபாடு கொண்டவர். மீண்டும் முனைப்புடன் பங்களிக்கத் தொடங்கியுள்ளார். மாஹிருக்கு நிருவாகப் பொறுப்பு வழங்குவது வளர்ந்து வரும் தமிழ் விக்கிசெய்திகளில் பராமரிப்புக்கு மிகவும் உதவும். மாகிரை நிருவாகப் பொறுப்புக்குப் பரிந்துரைக்கிறேன். ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.--Kanags \பேச்சு 23:09, 3 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

சிறீதரன், நிருவாக பொறுப்பிற்கு என்னை முன்மொழிந்ததற்கு நன்றி. -- மாஹிர் 08:23, 4 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
User is now a sysop on this wiki. See log. --Dferg 06:56, 11 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

ஆதரவு[தொகு]

  1. --செல்வா 00:31, 4 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
  2. --பவுல்-Paul 01:34, 4 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
  3. --Rsmn 03:45, 4 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
  4. --Sodabottle 04:42, 4 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
  5. --Arafath.riyath 07:16, 4 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
  6. --Natkeeran2 14:53, 4 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
  7. --Kurumban 15:26, 4 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
  8. --Mayooranathan 17:53, 4 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
  9. -- Sundar 03:16, 5 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
  10. --Karthickbala 05:24, 6 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
  11. --Ravidreams 07:17, 6 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு[தொகு]

கருத்து[தொகு]

வாழ்த்துகள்[தொகு]

மாகிருக்கு நிருவாக அணுக்கம் வழங்கப்பட்டுள்ளதாக Dferg அறிவித்துள்ளார். மாகிர் விக்கிசெய்திகளில் மேலும் சிறப்பாகப் பங்களிக்க என் வாழ்த்துகள்.--Kanags \பேச்சு 07:14, 11 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றி. உடனடியாக பதிலிடமுடியாதமைக்கும் வருந்துகிறேன். நன்றி. -- மாஹிர் 09:21, 14 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]