விக்கிசெய்தி:2010/ஏப்ரல்
Jump to navigation
Jump to search
<மார்ச் 2010 | ஏப்ரல் 2010 | மே 2010> |
- ஆத்திரேலியாவில் புலிகளுக்கு நிதி சேகரிப்பு வழக்கில் ஈழத்தமிழர் மூவரும் விடுதலை
- கினி-பிசாவு நாட்டில் ”இராணுவப் புரட்சி” முயற்சி
- இந்தியாவில் சிறுவர்கள் அனைவருக்கும் அடிப்படைக் கல்வி உரிமை
- ரஷ்யாவின் சோயுஸ் டிஎம்ஏ-18 விண்கலம் மூவருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது
- காஷ்மீரில் தொடருந்துப் பாதை தீவிரவாதிகளால் தகர்ப்பு
- செருமானியப் படையினரின் தாக்குதலில் 5 ஆப்கானியப் படையினர் உயிரிழப்பு
- தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி
- மக்கள் தொகை கணக்கெடுப்பில் மூன்றாம் பாலினத்தவர்களையும் சேர்க்க கருணாநிதி வலியுறுத்தல்
- அமீரகம் - சவுதி எல்லையில் சுமையுந்து ஓட்டுநர்களின் பிரச்சினை தொடர்கிறது
- செனிகலில் பெரும் பணச்செலவில் அமைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சிலை திறப்பு
- உலகின் இரண்டாவது குளோனிங் ஓட்டகம்
- ஒரிசாவில் மாவோயிசப் போராளிகளின் தாக்குதலில் 10 காவல்துறையினர் உயிரிழப்பு
- தென்னாப்பிரிக்காவில் வெள்ளையின மேலாதிக்கவாதிகளின் தலைவர் படுகொலை
- பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் பாஜக வரலாற்றுச் சாதனை
- சோயிப் மாலிக் மீது மோசடி வழக்கு
- இந்தியாவில் மாவோயிசப் போராளிகளின் தாக்குதலில் 75 படையினர் உயிரிழப்பு
- நளினி விடுதலை கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
- 1948 மலேசியப் படுகொலைகளை நேரில் பார்த்த கடைசி சாட்சி இறப்பு
- விக்கிகசிவுகளில் ஈராக்கில் அமெரிக்கப் படையின் துப்பாக்கிச்சூடு காணொளி
- அமெரிக்காவில் சுரங்க விபத்தில் 25 பேர் கொல்லப்பட்டனர்
- வன்னிப் போர்க்கள மருத்துவர் தேர்தலில் போட்டி
- ஐக்கிய இராச்சியப் பிரதமர் அந்நாட்டுப் பொதுத் தேர்தல் தேதியை அறிவித்தார்
- வன்முறைகளுக்கு மத்தியில் இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு
- கிர்கிஸ்தானில் எதிர்க்கட்சி புதிய இடைக்கால அரசை அறிவித்தது
- ரன்வீர்சேனா அமைப்பின் 16 பேருக்கு தூக்குத்தண்டனை தீர்ப்பு
- ரியோடிசெனிரோ மண் சரிவில் சிக்கி 200 பேர் புதைந்து மரணம்
- தேர்தல் 2010: தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மொத்தம் 13 இடங்கள்
- இலங்கை தேர்தல் 2010: ராஜபக்சவின் ஆளும் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது
- இலங்கை அகதிகளின் புகலிட விண்ணப்பங்களை ஏற்பதை ஆத்திரேலியா இடைநிறுத்தம்
- வெள்ளியில் எரிமலைகள் வெடிக்கும் சாத்தியக்கூறுகள் இன்னும் உள்ளன
- இரசிய விமான விபத்தில் போலந்தின் அரசுத்தலைவர் கொல்லப்பட்டார்
- தாய்லாந்து அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் 20 பேர் உயிரிழப்பு, பலர் காயம்
- கண்டி, நாவலப்பிட்டி தொகுதிகளில் ஏப்ரல் 20 இல் மீள் வாக்கெடுப்பு
- கிர்கிஸ்தான் அரசுத்தலைவர் சரணடையக் காலக்கெடு
- சோமாலியாவில் இடம்பெற்ற வன்முறைகளில் 21 பேர் உயிரிழப்பு
- வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை தமிழகத்திற்கு மூன்றாவது இடம்
- மேற்கு வங்காளத்தில் சூறாவளி, 60 பேர் உயிரிழப்பு
- சீனாவின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம், நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு
- சோமாலிய வானொலிகளில் பாடல்கள் ஒலிபரப்புவதற்கு போராளிகள் தடை விதிப்பு
- ரங்கூன் குண்டுவெடிப்புகளில் 9 பேர் உயிரிழப்பு
- கடுங்குளிர் நுட்பத்தில் உருவான இந்தியாவின் ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவும் முயற்சி தோல்வி
- ஐசுலாந்தில் எரிமலை வெடிப்பின் சாம்பல் பரவியதால் ஐரோப்பிய விமானசேவைகள் பாதிப்பு
- ஊடகவியலாளர் லசந்த கொலைச் சந்தேகநபர்கள் விடுதலை
- பதவியில் இருந்து அகற்றப்பட்ட கிர்கிஸ்தான் அரசுத்தலைவர் நாட்டை விட்டு வெளியேறினார்
- உலகின் இரண்டாவது உயரமான கட்டடம் மக்காவில் கட்டப்படுகிறது
- பாக்கித்தானில் இடம்பெயர்ந்தோர் முகாமில் இரட்டைக் குண்டுவெடிப்பு, பலர் உயிரிழப்பு
- சோமாலியப் பள்ளிக்கூடங்களில் மணி அடிப்பதற்கு இசுலாமியப் போராளிகள் தடை
- வடக்கு சைப்பிரசின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் அரசுத்தலைவர் தேர்தல்
- பிரபாகரனின் தாயாரை இந்திய அரசு சென்னை விமான நிலையத்தில் வைத்துத் திருப்பி அனுப்பியது
- தமிழ் அகதிகள் மெராக் துறைமுகத்தை விட்டு வெளியேறினர்
- ஜெசிகா லால் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது
- செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் அமெரிக்காவின் முயற்சி 2035 இற்குள் சாத்தியம்
- இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டன
- அர்ஜென்டினாவின் முன்னாள் தலைவருக்கு 25 ஆண்டு சிறைத்தண்டனை
- தலைமறைவாக இருந்த சுவாமி நித்தியானந்தர் இமாச்சலப் பிரதேசத்தில் கைது
- சிறையில் இருக்கும் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் கலந்து கொண்டார்
- சோமாலியப் போராளிகள் மூன்று நகரங்களைக் கைப்பற்றினர்
- மிசிசிப்பியில் சூறாவளி தாக்கியதில் 10 பேர் உயிரிழப்பு
- 2010 இந்தியன் பிரிமியர் லீக் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது
- தைவான் கடற்பகுதியில் 6.9 அளவு நிலநடுக்கம்
- சூடான் தேர்தலில் அரசுத்தலைவர் அல்-பசீர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு
- பனாமாவின் முன்னாள் தலைவர் நொரியேகா பிரான்சுக்கு நாடு கடத்தப்பட்டார்
- 1940 காட்டின் படுகொலை தொடர்பான ஆவணங்களை இரசியா வெளியிட்டது
- மலேசிய இடைத்தேர்தலில் தமிழ் வேட்பாளர் வெற்றி