விக்கிசெய்தி:2010/மே
Appearance
<ஏப்ரல் 2010 | மே 2010 | ஜூன் 2010> |
- ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் 9 திரைப்படங்கள் அவர் இறந்து 30 ஆண்டுகளின் பின் மீள்விக்கப்பட்டன
- எக்ஸ்போ 2010 கண்காட்சி ஷங்காய் நகரில் ஆரம்பம்
- சோமாலி பள்ளிவாசல் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்
- மெக்சிக்கோ வளைகுடா எண்ணெய்க் கசிவு அமெரிக்கக் கரையை அடைந்தது
- நைஜீரியாவின் அரசுத்தலைவர் உமரு யராதுவா காலமானார்
- மருந்து கொடுத்து உண்மை அறியும் சோதனை இந்தியாவில் தடை
- 2008 மும்பை தாக்குதல் குற்றவாளி கசாப்புக்குத் தூக்குத்தண்டனை தீர்ப்பு
- எரவிகுளம் தேசியப் பூங்காவில் அரியவகைத் தவளைகள் கண்டுபிடிப்பு
- கிரேக்க கடன் காரணமாக அமெரிக்க பங்குசந்தையில் பெரும் சரிவு
- ஐக்கிய இராச்சியத் தேர்தல்: தொங்கு நாடாளுமன்ற முடிவால் கேமரூன் ஆட்சி அமைக்க வாய்ப்பு
- ஆங் சான் சூ கீயின் பர்மிய எதிர்க்கட்சி கலைக்கப்பட்டது
- இரசிய சுரங்க வெடி விபத்தில் 11 பேர் உயிரிழப்பு
- இந்தோனேசியாவின் ஆச்சே பகுதி கடலில் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை
- இரசியா வெற்றி நாளைக் கொண்டாடியது, நேட்டோ படைகள் பங்கேற்பு
- இலங்கை படகு அகதிகள் 5 பேர் ஆத்திரேலியக் கடற்பரப்பில் மூழ்கி உயிரிழப்பு
- வவுனியாவில் கண்ணிவெடி விபத்தில் பிரெஞ்சு நிபுணர் உயிரிழப்பு
- கொசோவோ-அல்பேனியர்களின் புதிய புதைகுழி ஒன்று சேர்பியாவில் கண்டுபிடிக்கப்பட்டது
- கிர்கிஸ்தானில் அரசு எதிர்ப்பு வன்முறைகளில் ஒருவர் உயிரிழப்பு
- அபுதாபியில் பணம் போட்டுத் தங்கம் பெறும் இயந்திரம் நிறுவப்பட்டது
- தாய்லாந்தில் சிவப்புச் சட்டைக்காரர் போராட்டம், 16 பேர் உயிரிழப்பு
- ஆத்திரேலியாவின் ஜெசிக்கா வாட்சன் உலகைச் சுற்றிப் படகோட்டி சாதனை படைத்தார்
- மிருதங்க வித்துவான் கே. சண்முகம்பிள்ளை கொழும்பில் காலமானார்
- அட்லாண்டிஸ் விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது
- சோமாலிய நாடாளுமன்றம் மீது போராளிகள் மோட்டார் தாக்குதல்
- ஆப்கானிய பயணிகள் விமானம் வீழ்ந்து விபத்துக்குள்ளானது
- எழுத்தாளர் அனுராதா ரமணன் காலமானார்
- இந்தியாவில் மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர்
- இலங்கையின் தென் பகுதியில் பெரும் வெள்ளம், 8 பேர் உயிரிழப்பு
- ஈழப்போர்: தமிழர்களைக் கொலை செய்யும் 'உத்தரவு மேலிடத்தில் இருந்து வந்தது'
- இலங்கை உதவி நிறுவனங்கள் சோர்வடைந்து விட்டன, ஐநா எச்சரிக்கை
- தாய்லாந்தின் பல பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்
- எட்டா போராளிகளின் இராணுவத் தலைவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் பிரான்சில் கைது
- கூர்க்காலாந்து போராட்டத் தலைவர் மதன் தாமங் கொல்லப்பட்டார்
- தெற்கு சூடானின் அரசுத்தலைவராக சல்வா கீர் பதவியேற்றார்
- மங்களூரில் ஏர் இந்தியா விமானம் விபத்து, 158 பேர் உயிரிழப்பு
- உலகின் முதல் செயற்கை உயிரி கண்டுபிடிக்கப்பட்டது
- நாடு கடந்த தமிழீழ அரசின் அவுஸ்திரேலியப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
- எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி 13 வயது அமெரிக்கச் சிறுவன் சாதனை
- சோமாலிய அரசுத் தலைவர் மாளிகை மீது போராளிகள் தாக்குதல்
- கோளை விழுங்கும் விண்மீன் ஒன்றை ஹபிள் தொலைநோக்கி கண்டுபிடித்தது
- இசுரேலியத் தூதரக அதிகாரியை ஆஸ்திரேலியா வெளியேற்றியது
- கெமரூச் சிறைத் தலைவருக்கு எதிரான தீர்ப்பு ஜூலை 26 இல் வழங்கப்படும்
- அத்தியாவசிய பொருட்களுடன் சர்வதேச பயணிகள் கப்பல் காசா நோக்கிப் பயணம்
- இந்திய வம்சாவழிப் பெண் திரினிடாட் டொபாகோவின் முதல் பெண் பிரதமராகத் தெரிவு
- ஜமேக்கா வன்முறைகளில் 30 பேர் உயிரிழப்பு
- இரசியாவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு
- அட்லாண்டிஸ் விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை முடித்துத் திரும்பியது
- மேற்கு வங்கத்தில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 68 பேர் உயிரிழப்பு
- 500 ஆண்டுகள் பழமையான திரு காளகஸ்தி சிவன் கோயில் இராசகோபுரம் இடிந்து வீழ்ந்தது
- பாக்கித்தானில் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 70 பேர் பலி
- அமெரிக்க நடிகர் கேரி கோல்மன் 42வது வயதில் காலமானார்
- குவாத்தமாலாவில் எரிமலை சீறியது, நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்