விக்கிசெய்தி:2013/ஏப்ரல்
<மார்ச் 2013 | ஏப்ரல் 2013 | மே 2013> |
- மலேசியப் பொதுத் தேர்தல் மே மாதத் தொடக்கத்தில் நடைபெறலாம்
- மலேசிய நாடாளுமன்றத்தை பிரதமர் நஜீப் ரசாக் கலைத்தார், விரைவில் தேர்தல்
- 17ம் நூற்றாண்டின் சீனத் தாமரைக் கிண்ணம் 9 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்பனை
- மே 5 இல் மலேசியப் பொதுத் தேர்தல், தேர்தல் ஆணையம் அறிவிப்பு
- யாழ்ப்பாணம் உதயன் பத்திரிகை அலுவலகம் மீது துப்பாக்கிச் சூடு, இயந்திரங்கள் எரிப்பு
- வானூர்தியில் இருந்து தரைக்கு உடைக்கமுடியாத மறையீட்டுத் திறவியைக் கொண்ட தகவல் பரிமாற்றம்
- முதுபெரும் இந்தி நடிகர் பிரானுக்கு பால்கே விருது
- பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளர் டி. கே. இராமமூர்த்தி காலமானார்
- மிதவை வாழிகள் பெருங்கடல்நீரின் அமிலத்தன்மையை விரும்புகின்றன - பிளோஸ் ஒன்
- அண்டார்க்டிக்கா பனிப்பாறைகள் பெருகுகின்றன, உருகும் பனியே காரணம்
- நுகர் மின்னணுக் கருவிகளுக்கு சாதாரண நீரைப் பயன்படுத்தி ஆற்றலூட்டும் மின்கலம் தயாரிப்பு
- தானியங்கியின் கைகளுக்கு செலவு குறைந்த மென்மையான தொட்டறி உணரி கண்டுபிடிப்பு
- வௌவாலின் ஒரு வகை நரம்பணுவே முப்பரிமாண காட்சிகளைக் காணச் செய்கிறது
- சீனாவில் நிலநடுக்கம்: சிக்குவான் மாகாணத்தில் குறைந்தது 70 பேர் உயிரிழப்பு
- ஆப்பிரிக்காவின் நமீப் பாலைவனத்தில் உள்ள 'விசித்திர வளையங்களுக்கு' கறையான்களே காரணம்
- இரண்டு ஒலி மூலங்களை ஒன்றிணைக்க ஒரே சில்லுடன் கூடிய புதிய ஒலி செயலாக்கி உருவாக்கம்
- விருத்த சேதனம் செய்வதால் ஆண்குறியின் உயிரியல் மாறுபடுகிறது - எம்பையோ
- சீனா சிக்குவான் மாகாண நிலநடுக்கம்: உயிரிழப்புகள் 200 ஐத் தாண்டியது
- பூமிக்கு மீண்டும் திரும்பக்கூடிய உயிரியல் செயற்கைக்கோளை உருசியா ஏவியது
- புது தில்லி: வன்புணர்வுக்குள்ளான சிறுமிக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது
- வயலின் இசை மேதை லால்குடி ஜெயராமன் காலமானார்
- ஊழியர் வேலைநிறுத்தம், லுப்தான்சா வானூர்தி சேவைகள் பாதிப்பு
- பீரின் சுவை ஆணின் மூளைக்கு வேதியியல் வெகுமதியாகவுள்ளது
- சிரியாவின் அலிப்போ நகரின் பழங்காலப் பள்ளிவாசலின் மினாரெட் அழிப்பு
- தார்பூர் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட செர்போ சூடானில் கொல்லப்பட்டார்
- சிரியா வேதியியல் ஆயுதங்களை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு
- டாக்கா கட்டட உருக்குலைவு விபத்து: இறந்தோர் எண்ணிக்கை 300 ஐத் தாண்டியது
- உருசியாவில் மனநோய் மருத்துவமனையில் தீ, 38 பேர் உயிரிழப்பு