பேச்சு:இலங்கை தொடர்பான அமெரிக்கப் பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேறியது

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிசெய்தி இலிருந்து

இதில் கொடுக்கப்பட்டிருக்கும் 47 நாடுகளும் ஐ.நா.வின் எந்த கூட்டமைப்பைச் சேர்ந்தவை. பாகிசுத்தான் இதில் கிடையாதா என்றால் ஏன்?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு)

ஐநாவின் மனித உரிமைகள் பேரவை சாசனங்களை ஏற்றுக் கொண்ட நாடுகள் மட்டுமே இதில் அங்கம் வகிக்கின்றன என நினைக்கிறேன். விக்கியில் இது பற்றிக் கட்டுரை இல்லாவிட்டால் எழுதவேண்டும்.--Kanags \பேச்சு 20:28, 22 மார்ச் 2012 (UTC)
பார்க்க: மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு