பேச்சு:இலங்கை தொடர்பான அமெரிக்கப் பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேறியது
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by Kanags
இதில் கொடுக்கப்பட்டிருக்கும் 47 நாடுகளும் ஐ.நா.வின் எந்த கூட்டமைப்பைச் சேர்ந்தவை. பாகிசுத்தான் இதில் கிடையாதா என்றால் ஏன்?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு)
ஐநாவின் மனித உரிமைகள் பேரவை சாசனங்களை ஏற்றுக் கொண்ட நாடுகள் மட்டுமே இதில் அங்கம் வகிக்கின்றன என நினைக்கிறேன்.விக்கியில் இது பற்றிக் கட்டுரை இல்லாவிட்டால் எழுதவேண்டும்.--Kanags \பேச்சு 20:28, 22 மார்ச் 2012 (UTC)