இந்தியப் பொதுத் தேர்தல் 2014: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது
Appearance
இந்தியாவில் இருந்து ஏனைய செய்திகள்
- 11 பெப்பிரவரி 2024: அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழா
- 12 செப்டெம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்பிரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு
இந்தியாவின் அமைவிடம்
வியாழன், ஏப்பிரல் 10, 2014
இந்தியாவின் 16ஆம் மக்களவைக்கான பொதுத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது.
மாநிலம் | ஓட்டுப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கை | வாக்குப்பதிவு சதவீதம் |
---|---|---|
நாகாலாந்து | 1 | 84.64% |
மணிப்பூர் | 1 | 77.43% |
மேகாலயா | 2 | 66% |
அருணாச்சலப் பிரதேசம் | 2 | 71% |
மூலம்
[தொகு]- வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு, தினமணி, 10 ஏப்ரல் 2014
- Polling peaceful in four North Eastern States, தி இந்து, 9 ஏப்ரல் 2014