உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியப் பொதுத் தேர்தல் 2014: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஏப்பிரல் 10, 2014

இந்தியாவின் 16ஆம் மக்களவைக்கான பொதுத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது.


மாநிலம் ஓட்டுப்பதிவு நடந்த தொகுதிகளின் எண்ணிக்கை வாக்குப்பதிவு சதவீதம்
நாகாலாந்து 1 84.64%
மணிப்பூர் 1 77.43%
மேகாலயா 2 66%
அருணாச்சலப் பிரதேசம் 2 71%
இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களின் அமைவிடத்தைக் காட்டும் நிலப்படம்மூலம்[தொகு]