பிரமோஸ் ஏவுகணை கப்பலிலிருந்து ஏவப்பட்டு வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது
Appearance
இந்தியாவில் இருந்து ஏனைய செய்திகள்
- 11 பெப்பிரவரி 2024: அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழா
- 12 செப்டெம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்பிரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு
இந்தியாவின் அமைவிடம்
செவ்வாய், சூன் 10, 2014
ஆல்பா திட்டத்தின் ஒருபகுதியாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட போர்க் கப்பலான ஐஎன்எஸ் கொல்கத்தா மூலம் பிரமோஸ் ஏவுகணை ஏவப்பட்டு சோதனை செய்து பார்க்கப்பட்டது.
இந்த சோதனை கர்நாடகா மாநிலத்தின் கார்வார் கடற்பகுதியில் நடந்தது. இதில் அனைத்து படிநிலைகளிலும் வெற்றி கிடைத்தது.
பிரமோஸ் ஏவுகணை விரைவில் சு-30எம்கேஐ என்ற போர் விமானத்தில் வைத்து சோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்
[தொகு]- பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி: போர்க் கப்பலில் இருந்து இலக்கைத் தாக்கியது தி இந்து, சூன் 10, 2014
- missile test-fired from warship INS Kolkata டைம்ஸ் ஆப் இந்தியா, சூன் 10, 2014
]