பிரமோஸ் ஏவுகணை கப்பலிலிருந்து ஏவப்பட்டு வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூன் 10, 2014

ஆல்பா திட்டத்தின் ஒருபகுதியாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட போர்க் கப்பலான ஐஎன்எஸ் கொல்கத்தா மூலம் பிரமோஸ் ஏவுகணை ஏவப்பட்டு சோதனை செய்து பார்க்கப்பட்டது.


இந்த சோதனை கர்நாடகா மாநிலத்தின் கார்வார் கடற்பகுதியில் நடந்தது. இதில் அனைத்து படிநிலைகளிலும் வெற்றி கிடைத்தது.


பிரமோஸ் ஏவுகணை விரைவில் சு-30எம்கேஐ என்ற போர் விமானத்தில் வைத்து சோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மூலம்[தொகு]

]