உள்ளடக்கத்துக்குச் செல்

அமெரிக்காவின் ஆளில்லா ராக்கட் வெடித்துச்செதறியது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சூலை 10, 2014

அனைத்துலக நாடுகளின் கூட்டு முயற்சியின் மூலம் விண்வெளியில் ஆராய்ச்சிக்காக நிமானிக்கப்பட்டுள்ள விண்வெளி நிலையத்துக்கு தேவையான உபகரணங்களை எடுத்துச் சென்ற அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பிய ஆளில்லா ராக்கெட் விண்வெளியில் வெடித்து சிதறியது.

வர்ஜீனியா ஏவுகணை ஆய்வு தளத்திலிருந்து நேற்று மாலை இந்த ராக்கெட் ஏவப்பட்டது. இதன் எடை 5000 பவுண்டுகள் ஆகும். ஆட்கள் யாருக்கும் சேதம் இல்லை ஆனால் ஏவுதளம் சேதம் அடைந்துள்ளதாக நாசா த்ர்டிவித்துள்ளது.

மூலம்

[தொகு]