அமெரிக்காவில் இந்திய வம்சாவளிச் சிறுவன் தனது 10வது வயதில் பள்ளிப் படிப்பை முடித்தான்
தோற்றம்
தொடர்புள்ள செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: உலகின் 500 சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு முதலிடம்
- 17 பெப்ரவரி 2025: பல்கலைக்கழக புகுமுகத் தேர்வில் லைபீரிய மாணவர்கள் எவரும் சித்தியடையவில்லை
- 17 பெப்ரவரி 2025: கிழக்குப் பல்கலைக்கழத்தில் 'போருக்குப் பின் அறிவியலும் தொழில்நுட்பமும்' பன்னாட்டு மாநாடு
- 17 பெப்ரவரி 2025: கவலை அளிக்கும் கன்னட விக்கிப்பீடியாவின் மெதுவான வளர்ச்சி
- 17 பெப்ரவரி 2025: ஈரோட்டில் தமிழ்க்கணினி, விக்கிப்பீடியா பயிலரங்கம்
வியாழன், சூன் 12, 2014
ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சாக்ரமென்டோவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தனிஷ்க் ஆப்ரகாம் என்ற சிறுவன் தனது 10 வயதில் உயர் பள்ளி டிப்ளோமா முடித்து சாதனை செய்துள்ளான்.
இச்சிறுவன் 7ஆம் வகுப்பிற்குப் பின் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தே இந்த சாதனையை செய்துள்ளான். தனது 10 வயதிலேயே பள்ளி இறுதித்தேர்வை எழுதுவது தனக்கு கடினமாக இருந்தது என்று கூறினான். அடுத்து கல்லூரியில் படிக்க ஆயத்தமாக உள்ளான்.
- 10 வயதில் டிப்ளமோ முடித்த அமெரிக்க இந்திய சிறுவன், தி இந்து, சூன் 13, 2014
- 10-Year-Old Gets High School Diploma In California, ஹஃப்டிங்டன் போஸ்ட், சூன் 6, 2014
