உள்ளடக்கத்துக்குச் செல்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனல்டு திரம்பு வெற்றி பெற்றார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, நவம்பர் 9, 2024


இலாரி கிளிண்டன்
டொனல்டு திரம்பு
வரைபடத்தில் மாநிலங்களின் தேர்வாளர்கள் எண்ணிக்கை (வெற்றி பெற்றதின் அடிப்படையில் அல்ல)

நவம்பர் 8 செவ்வாய்கிழமை அன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனல்டு திரம்பு 276 தேர்வாளர்கள் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.


டொனல்டு திரம்பு 30 மாநிலங்களில் வெற்றி பெற்றார். இலாரி கிளிண்டன் 20 மாநிலங்களில் வெற்றி பெற்றார்.


அவரின் எதிர்ப்பாளர் இலாரி கிளிண்டன் 218 தேர்வாளர்கள் வாக்கு பெற்றார். ஒன்றிய அளவில் இலாரி கிளிண்டன் 58,875,708 வாக்குகளும் டொனல்டு திரம்பு 58,842,289 வாக்குகளும் பெற்றனர்.


இலாரி கிளிண்டன் தோல்வியை ஏற்றுக்கொண்டு திரம்புக்கு வாழ்த்து தெரிவித்தார்.


உலகத்தலைவர்கள் டொனல்டு திரம்புக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர். டொனல்டு திரம்பு வெற்றியால் உலகம் முழுவதிலுமுள்ள பங்கு சந்தைகள் வீழ்ச்சி கண்டன.


மூலம்

[தொகு]

Uncertainty at Trump’s Victory] டைம்சு ஆப் நியுயார்க் 9 நவம்பர் 2016