உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமையில் 16வது மக்களவை துவங்கியது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூன் 4, 2014

இந்தியாவின் 16வது மக்களைவையின் முதல் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. முன்னதாக நேற்று 3ம் தேதி விபத்தில் மரணமடைந்த அமைச்சர் கோபிநாத் முண்டேவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்தியாவில் நடந்து முடிந்த 16வது மக்களவைத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றுள்ளார்.

தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார், மே 27, 2014


மூலம்

[தொகு]