இலங்கை சனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சாரம்
Appearance
திங்கள், சனவரி 11, 2010
இலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்
- 9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008
- 4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது
- 9 ஏப்பிரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது
- 9 ஏப்பிரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு
- 9 ஏப்பிரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்
இலங்கையின் அமைவிடம்
இலங்கையின் சனாதிபதி தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார். முதலில் பலாலி விமானப்படைத்தளம் சென்ற அதிபர் அங்கே இராணுவ வீரர்களுக்கு உரையாற்றினார் பின்னர் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் சென்று பொதுமக்களுக்கு உரையாற்றினார்.
தனது உரையின் போது வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்களுக்கு முழு சதந்திரத்தோடு வாழும் உரிமை உள்ளது என்று கூறினார். அதைவிட வடக்கின் நீர்ப்பாசனம் விருத்திசெய்யப்படும் என்றும் அதற்கு மகாவலி கங்கையின் நீர் வடக்கு நோக்கி திருப்பப்படும் என்றும் உறுதி வழங்கினார்.
மூலம்
- President visits Palaly base டெய்லி மிரர் இணையம்
- தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான நீதியான அரசியல் தீர்வு வழங்கபப்டும்-யாழ்பாணத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு வீரகேசரி இணையம்