ஈராக்கில் கிளச்சியாளர்களிடம் மாட்டிக்கொண்ட இந்திய செவிலியர் விடுவிப்பு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

சனி, சூலை 5, 2014

ஈராக் நாட்டில் உள்நாட்டுப் போர் காரணமாக கிளர்ச்சியாளர்களின் பிடியில் சிக்கியிருந்த 46 இந்திய செவிலியர் உட்பட 137 பேர் பெரும் முயற்சிக்குப் பின் விடுவிக்கப்பட்டனர்.


விடுவிக்கப்பட்ட இந்தியர்கள் அனைவரும் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானத்தில் ஈராக்கின் எர்பில் விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் மும்பை விமான நிலையத்திற்க்கு இன்று காலை 8.43 மணிக்கு வந்து சேர்ந்தார்கள்.

தொடர்புள்ள செய்திகள்[தொகு]


மூலம்[தொகு]

  • [1] தி இந்து தமிழ் ஜூன் 5, 2014
  • [2] தி இந்து ஜூன் 5, 2014
Bookmark-new.svg