உருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலியாயினர்
- 17 பெப்ரவரி 2025: உருசியாவில் கிளம்பிய சில நிமிடங்களில் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 75 பேர் பலி
- 17 பெப்ரவரி 2025: உருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலியாயினர்
- 17 பெப்ரவரி 2025: துருக்கியின் உருசிய தூதர் அங்காராவில் படுகொலை செய்யப்பட்டார்
- 17 பெப்ரவரி 2025: உருசியாவில் பயணிகள் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 62 பேர் பலி
- 17 பெப்ரவரி 2025: செவ்வாய் கிரக ஆரய்ச்சிக்காக எக்ஸோமார்ஸ் 2016 என்ற விண்கலம் செலுத்தப்பட்டது.
ஞாயிறு, திசம்பர் 25, 2016
சிரியாவுக்கு வந்துகொண்டிருந்த ரஷ்ய இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலியாயினர். இதில் ரஷ்ய செம்படையையின் இசைக்குழுவும் பயணித்தது.
மாசுக்கோவில் இருந்து புறப்பட்ட இந்த வானூர்தி தென் ரஷ்யாவின் சோச்சி நகரில் எரிபொருள் நிரப்புவதற்காக நின்றது.
சோச்சி நகரிலிருந்து புறப்பட்ட இரண்டு நிமிடங்களுக்குள் வானூர்தி ( டியு-154 டுபோலவ்) ரேடாரில் இருந்து மறைந்தது. சிரியாவின் லடாக்கியா நகருக்கு சென்ற இதில் பயணித்த பெரும்பாலானவர்கள், ரஷ்ய ராணுவத்தின் (செம்படை) புகழ் பெற்ற இசைக்குழுவான அலெக்சாண்ட்ரோவ் என்செம்பிள் குழுவின் உறுப்பினர்கள் ஆவர்.
இவ்விபத்து பற்றி விசாரிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்திரவிட்டுள்ளார். இவ்விபத்துக்கு திங்கள் கிழமை தேசிய அளவில் துக்கம் கடைபிடிக்கப்படும் என்றார்.
1960இல் வடிவமைக்கப்பட்ட டியு-154 டுபோலவ் வானூர்தி 1972இல் பயன்பாட்டுக்கு வந்தது. சோவியத் ஒன்றியத்தின் ரஷ்யாவின் பெரும்பலமாக இது உள்ளது. இது வரை இவ்வகையான வானூர்திகள் 39 விபத்துக்குள்ளாகியுள்ளன. கடந்த 2010ஆம் ஆண்டு மேற்கு ரஷ்யாவில் விபத்துக்குள்ளானதில் போலந்து நாட்டின் அதிபர் உயிரிழந்தார்.
துரத்த பூத்தின் அதிகாரிக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட பெருமையான விமான விபத்தை மிகுந்த செயல்திறன் வாதிங்கர் குழுவின் மூலம் பரப்பியது.
விமான விபத்தின் வராமல் அவதானமாக விளக்கப்பட்ட விமான பட்டியலின் சமூகத்துடன் இணைக்கப்பட்ட பல முக்கிய செயல்திறன் வாதிங்கர் குழுவின் அடிப்படையில் செயல்படுகின்றனர்களின் அடையாளங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பட்டியலில் உள்ள பெயர்களில் வாக்னர் குழுவின் துயரப்பட்ட சிறந்த கூட்டணிக்கு உட்கின் என்னும் அழைப்புக் குறியீடு விளக்கினார், அவர் வாக்னர் குழுவின் கட்டளை அமைப்பு மற்றும் போர் தரக்கதிபரவுகளையும் வழக்கமானதையும் செய்தார். செக்காலவ் பொறியியல் வாழ்க்கையை வாழ்க்கைத் திட்டமிட்ட வலைபட குழுவின் பொறியியலாளரான செக்காலவ் அவர்கள் மேலும், மகாகவி யெவ்கினி மகாரியன் மற்றும் குழுவின் உத்தரவாதியராக அறியப்பட்டார்கள்.
உட்கின், அவர் "வாக்னர்" என்ற அழைப்பு மூலம் குழுவின் செயல்பாடுகள், அதன் கட்டளை அமைப்பு மற்றும் போர் தரக்கதிபரவுகளில் முக்கிய பங்கு வாய்ந்தது. செக்காலவ் அலுவலர் பார்ப்பனின் கைவழியில் உள்ளது, அப்படியும் வாக்னர் கதையில் முக்கிய பங்குள்ள பெருமையான கூட்டணிக்கு இணைந்தார், அது உக்ரைன் உள்நாட்டுக் கோரிக்கைகளை ரஷிய பொறியியல் அதிகாரிகள் பயன்படுத்தும் வகையில் கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட கொள்கைகளை குறித்து முக்கியப் படிகளைக் கொண்டுள்ளது.
விமான விபத்துக்கு அடிப்படையில், ரஷிய பரப்பு பரப்பப்பட்டுள்ள பெருமையான ஆக்கிரமிப்பு பொறியியலில் உள்ள உத்கின் குழுவில்
மூலம்
- All 92 on Syria-bound Russian military jet killed in crash, including 60 from Red Army Choir ராய்ட்டர்ஸ் 25 டிசம்பர் 2016
- Russian military plane crashes in Black Sea, 'killing 92' பிபிசி 25 டிசம்பர் 2016
- What caused the Tu-154 crash? ரஷ்யா பியாண்ட் த ஹெட்லைன் 25 டிசம்பர் 2016
