தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டணி இறுதிவடிவம் பெற்றுள்ளது
Jump to navigation
Jump to search
தமிழ்நாட்டில் இருந்து ஏனைய செய்திகள்
- 12 செப்டம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 27 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்ரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்ரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை
- 6 பெப்ரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே
இந்தியாவில் தமிழ்நாட்டின் அமைவிடம்
வெள்ளி, மார்ச் 21, 2014
தமிழகத்தில் பாஜக கூட்டணிக் கட்சிகளுக்கிடையே நீடித்து வந்த தொகுதிப் பங்கீடு பிரச்சினை முடிவுக்கு வந்ததையடுத்து, கூட்டணி இறுதிவடிவம் பெற்றுள்ளது.
கட்சிகளுக்கு எத்தனைத் தொகுதிகள், எந்தெந்தத் தொகுதிகள் என்பது குறித்த முழுமையான தகவல்களை பாஜகவின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் சென்னையில் நேற்று அறிவித்தார்.
கூட்டணியில் உள்ள கட்சிகள் | ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் |
---|---|
தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் | மத்திய சென்னை, வட சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருச்சி, கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருப்பூர், திருவள்ளூர் (தனி) |
பாரதிய ஜனதா கட்சி | தென் சென்னை, வேலூர், நீலகிரி (தனி), கோவை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி |
பாட்டாளி மக்கள் கட்சி | ஆரணி, அரக்கோணம், தருமபுரி, கிருஷ்ணகிரி, சிதம்பரம் (தனி), மயிலாடுதுறை, திருவண்ணாமலை, நாகப்பட்டினம் (தனி) |
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் | ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), ஈரோடு, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி (தனி) |
இந்திய ஜனநாயகக் கட்சி | பெரம்பலூர் |
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி | பொள்ளாச்சி |
என். ஆர். காங்கிரஸ் கட்சி | பாண்டிச்சேரி |
மூலம்[தொகு]
- பாஜக கூட்டணியில் சுமுக உடன்பாடு: தொகுதிகளை அறிவித்தார் ராஜ்நாத் சிங், தினமணி, மார்ச் 21, 2014
- BJP clinches deal in Tamil Nadu, தி இந்து, மார்ச் 21, 2014