பேச்சு:நைஜீரியாவில் இசுலாமியத் தீவிரவாதிகளின் தாக்குதலில் 59 மாணவர்கள் உயிரிழப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிசெய்தி இலிருந்து

உணதுறைப் பள்ளி எனும் பதத்தின் பொருளினை அறிந்துகொள்ள விருப்பம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:32, 26 பெப்ரவரி 2014 (UTC)

விக்சனரியில் உணடுறைப் பள்ளி (boarding school) என்று தரப்பட்டிருந்தது. நானும் அதனை உணதுறை என எழுதி விட்டேன். எழுத்துப் பிழையோ தெரியாது. நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம். அவ்வாறே மாற்றியிருக்கிறேன்.--Kanags \பேச்சு 12:05, 27 பெப்ரவரி 2014 (UTC)