பொது இடத்தில் குப்பை கொட்டுவது குற்றம், இலங்கை காவல்துறை நடவடிக்கை

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வெள்ளி, ஆகத்து 20, 2010

இலங்கைக் காவல்துறை பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்துள்ளது. இதுவரை பத்து நபர்களை இது சம்பந்தமாக காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் பெரும் செல்வந்தர் ஒருவரும் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


வீதியில் குப்பைகளை வீசுவோரைக் கண்காணிக்க சிவில் உடையில் காவல் துறையினர் பணியில் அமர்த்தப்படுவர் என காவல்துறை எச்சரித்துள்ளது.

மூலம்[தொகு]

Bookmark-new.svg