மட்டக்களப்பு மாநகரசபை மேயர் பொன்சேகாவை ஆதரிப்பதாக அறிவித்தார்
தோற்றம்
வெள்ளி, சனவரி 8, 2010
இலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்
- 17 பெப்ரவரி 2025: பொதுநலவாயத் தலைவர்களின் மாநாடு இலங்கையில் நடைபெறுவது குறித்து கனடா அதிர்ச்சி
- 17 பெப்ரவரி 2025: இலங்கை இந்திய மீனவர்களிற்கிடையேயான சந்திப்பு ஒத்திவைப்பு
- 17 பெப்ரவரி 2025: ஈழத்தமிழருக்கு வெள்ளை மாளிகையின் 'மாற்றத்திற்கான சாதனையாளர்' விருது
- 17 பெப்ரவரி 2025: இலங்கை மாகாணசபைத் தேர்தல் 2014: இரண்டு மாகாண சபைகளுக்கு மார்ச் 29 இல் தேர்தல்
- 17 பெப்ரவரி 2025: இந்திய மீனவர்கள் 111 பேர் ஒப்படைப்பு
இலங்கையின் அமைவிடம்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மாநகரசபையின் தலைவியான சிவகீதா பிரபாகரன், ஜனாதிபதி வேட்பாளர் சரத்பொன்சேகாவை ஆதரிப்பதாக கொழும்பில் சற்று முன் நடந்த ஒரு ஊடகவியளாளர் மாநாட்டில் அறிவித்துள்ளார். எது எவ்வாறாகினும் தான் தொடர்ந்து சுதந்திர கட்சியின் அங்கத்தவராக இருப்பதாகவும் கூறினார்.
தான் பொன்சேகாவை ஆதரிக்கும் விடயம் வெளியாகியதும் தனது பாதுகாப்பு பல்மடங்கு குறைக்கப்பட்டுள்ளது என்று அவர் அங்கே அறிவித்தார்.
மூலம்
[தொகு]- Batti mayor supports Fonseka டெய்லிமிரர் செய்திகள் 8, ஜனவரி 2010
- மட்டு. முதல்வர் சிவகீதா சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வீரகேசரி செய்திகள் 8, ஜனவரி 2010