உள்ளடக்கத்துக்குச் செல்

தென் கொரியப் படகு மூழ்கியது, 300 பேரைக் காணவில்லை

விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஏப்பிரல் 16, 2014

தென் கொரியா நாட்டின் பயணிகள் கப்பல் ஒன்று 470 பயணிகளுடன் சென்ற போது விபத்துக்குள்ளனது.


இந்த கப்பலில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 450 பேர் சுற்றுலாவிற்க்காக தென் கொரியாவின் அருகில் அமைந்துள்ள ஜெஜூ தீவிற்க்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இக்கப்பல் மூழ்கத்துவங்கியது. இந்த விபத்து தென் கொரியாவிலிருந்து 100 கிலோ மீட்டர்கள் தூரத்தில் நடந்துள்ளது.

மூலம்[தொகு]